Skip to content
Home » முதல்வர் » Page 21

முதல்வர்

கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.… Read More »கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

  • by Senthil

பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பி  பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, நேற்று காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர்,… Read More »விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…. மிலாடி நபி வாழ்த்து

மிலாடி நபி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக  முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  மிலாடி நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய… Read More »தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…. மிலாடி நபி வாழ்த்து

மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

  • by Senthil

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை  முதல்வர் மு.க.… Read More »மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

கோவையில் சாலை பணியை திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அதனைத்… Read More »கோவையில் சாலை பணியை திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Senthil

தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் .… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் இல்லத் திருமணம் சென்னை ஆர்.ஏ.புரம் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மணமக்கள் ராமன்-அக்ஷயசெல்வி திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க. மக்கள்… Read More »மக்களவை தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி… Read More »மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்… Read More »இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!