Skip to content

முதல்வர்

முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அந்த வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வரை  ,  சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும்… Read More »முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

  • by Authour

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக  வெளிநாடு  சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று  ஸ்பெயினில்  நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.… Read More »ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உங்கள் தொகுதிகளில்  தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு… Read More »வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

கோவை மாவட்டம் பல்லடத்தில் இன்று தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபு என்பவர் மீது சிலர்  கொடூரமாக தாக்குதல் நடத்தி  அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த நேசப்பிரபு  கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நிருபர் போலீசில் புகார்… Read More »தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில்   மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என… Read More »காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு வெல்லட்டும்…. ஒற்றுமையாக நடத்துங்கள்…. முதல்வர் பேச்சு

  • by Authour

மதுரை அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை என்ற இடத்தில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்  அரங்கம்  ரூ.64 கோடியில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் அரங்கத்தை திறந்து வைத்து… Read More »ஜல்லிக்கட்டு வெல்லட்டும்…. ஒற்றுமையாக நடத்துங்கள்…. முதல்வர் பேச்சு

மாநில மகளிர் கொள்கை…… தமிழக அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

தமிழக அமைச்சரவை  கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.  அமைச்சர் மதிவேந்தன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.… Read More »மாநில மகளிர் கொள்கை…… தமிழக அமைச்சரவை ஒப்புதல்

திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா ” திருமாவளவனின்  மணிவிழா ” இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி… Read More »திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல்… Read More »தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!