Skip to content

முதல்வர்

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு… Read More »புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

சமூக தொண்டாற்றி வரும்  பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இன்று அவ்வையார் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள்   உதயநிதி,  கீதா… Read More »பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி,  தயாநிதி மாறன்,  மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்  பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதிக்கான  அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் மீது  நடவடிக்கை உறுதி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.  அதன்படி  அவர் … Read More »தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மக்களுடன் முதல்வர் திட்டம்……கிராமங்களில் ஜூலை 15ல் தொடக்கம்

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிின்  சிறப்புத் திட்டமான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் நகர்ப்புற  உள்ளாட்சிகளில் நடத்தப்பட்ட 2,058 முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்……கிராமங்களில் ஜூலை 15ல் தொடக்கம்

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல்… Read More »ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரிசல்ட்   இன்று வெளியிடப்பட்டது.  இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு… Read More »கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

error: Content is protected !!