உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவுத்திட்டம்…. முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர்கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்-அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு,… Read More »உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவுத்திட்டம்…. முதல்வர் தொடங்கி வைத்தார்