Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் » Page 8

முதல்வர் ஸ்டாலின்

100 புதிய பஸ் சேவை… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி… Read More »100 புதிய பஸ் சேவை… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

  • by Authour

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட… Read More »சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தெற்கு கிராமத்தில் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  முதலமைச்சர் ஸ்டாலின்  நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த திரு.பாக்கியராஜ் (வயது… Read More »அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

  • by Authour

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய… Read More »தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.15 லட்சம் நிதி வழங்கிய ஆதீனகர்த்தர்கள்…

  • by Authour

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.15 லட்சம் நிதி வழங்கிய ஆதீனகர்த்தர்கள்…

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும்  1,000 ரூபாய்  ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் பொங்கல்… Read More »ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (5-1-2024) தொடங்கி வைத்தார். இந்த வகையில் திருச்சி… Read More »திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பரிசுத்தொகை… Read More »பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…

புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி… Read More »புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..