9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்…
சிவகங்கை மாவட்டம், கீழடியில் பழங்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த தொல்பொருட்கள் தென்பட்டன. இதனையடுத்து அங்கு அகழாராய்ச்சி நடத்த தமிழக அரசு முடிவு செய்து அகழாய்வு நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் அங்கு அகழாய்வு நடைபெற்று… Read More »9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்…