Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் » Page 11

முதல்வர் ஸ்டாலின்

2ம் கட்டம்….7 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல்வர் வழங்குகிறார்

  • by Authour

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000… Read More »2ம் கட்டம்….7 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல்வர் வழங்குகிறார்

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை… நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்..

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து,… Read More »2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை… நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்..

கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று   தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக… Read More »கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்…..

  • by Authour

முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தமாதிரியில் வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சல் மற்றும் இருமல்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்…..

கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின்… Read More »கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு… Read More »சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாளையொட்டி, மதுரை , கோரிப்பாளயைத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை… Read More »திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சரஸ்வதி செல்வராஜ் , மரகதம் மாரிமுத்து, மொபினா, செல்லம்மாள் ஆகியோர் சந்தித்து , பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை… Read More »வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ… Read More »நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..