மயிலாடுதுறையில் விழா… ரயிலில் புறப்பட்டார் முதல்வர்..
மயிலாடுதுறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர்… Read More »மயிலாடுதுறையில் விழா… ரயிலில் புறப்பட்டார் முதல்வர்..