எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தின விருது வழங்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 பெருந்தகையாளர்களுக்கு விருது, பொற்கிழி… Read More »எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்