கறுப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்ற தமிழக முதல்வர்..
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு வாகனங்களின் நிறங்கள் மாற்றப்பட்டுள்ளன. வழக்கமாக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் வெள்ளை நிற டயோட்டா இனோவாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதல்வர்… Read More »கறுப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்ற தமிழக முதல்வர்..