மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..
விழுப்புரம் மாவட்டம்கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி(14). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெய்த கனமழையின்போது இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில்… Read More »மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..