திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….
திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே… Read More »திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….