திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில்… Read More »திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து