அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..
மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ் சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் லாவண்யா (18). இவர் பெரம்பூர் கடைவீதியில் உள்ள பாலமுருகனது அடகு கடையில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அடகு கடையில் பணத்தை… Read More »அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..