திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த J.ராகவேந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த S.J.அர்ஜுன் ஆகிய இருவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு… Read More »திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…