திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..
திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..