கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்
கரூர் அருகே தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர்… Read More »கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்