அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (இன்று) ஒருசில… Read More »அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….