நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..