Skip to content
Home » மயிலாடுதுறை » Page 24

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

  • by Authour

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அபயாம்பாள் என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர்… Read More »மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி தரங்கம்பாடி ஆகிய கடற்கரை ஓர கிராமங்களில், நள்ளிரவு முதல் மிதமான மழை இடியுடன் பெய்தது மற்றும் இன்று காலையில்ஒரு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….

மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி…

  • by Authour

மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் ஆர்எஸ்எஸ் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து காக்கி பேண்ட் வெள்ளை சட்டை கருப்பு குல்லா அணிந்து ராணுவ வீரர்கள் போல் ஆர்எஸ்எஸ்… Read More »மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி…

மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட… Read More »மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியைசேர்ந்தவர் முத்து மனைவி சரஸ்வரி(41). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது ஒரே மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து… Read More »மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி முப்பது நாளும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் துலா… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

  • by Authour

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மக்கள் எல்லோரும் தங்கள் பாவங்களை போக்க  கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுகிறார்கள். இதனால் நாங்கள் புனிதம்… Read More »மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…காவிரியில் தண்ணீர் திறப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உற்சவமான கடைமுழுக்கு விழா வரும்16-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…காவிரியில் தண்ணீர் திறப்பு