இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.