Skip to content
Home » மயிலாடுதுறை » Page 20

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலின் திருப்பணிகள்… Read More »மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

மயிலாடுதுறையில் போட்டியிட கமலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வர  உள்ளது.  அனைத்து கட்சிகளும் தேர்தல்  பணிகளை தொடங்கி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக  கோவை,  தென்சென்னை ஆகிய… Read More »மயிலாடுதுறையில் போட்டியிட கமலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்

வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

  • by Authour

மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே15ஆம்தேதி முன்விரோதம் ஏக்ற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16.02.2020 இரவு வீட்டில்… Read More »வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

எடப்பாடியை வரவேற்க சென்ற பள்ளி மாணவன்… கடலில் மூழ்கி பலி…

மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஜ்ருதீன் மகன் நிசாருதீன் (14). இந்த மாணவர் அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன் சிலம்பம் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அதிமுக… Read More »எடப்பாடியை வரவேற்க சென்ற பள்ளி மாணவன்… கடலில் மூழ்கி பலி…

மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

  • by Authour

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி… Read More »மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு…… திமுக குற்றச்சாட்டு

  • by Authour

மக்களவைத் தேர்தல் 2024 – உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக தேர்தல் பிரசார கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு…… திமுக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அனைத்து விவசாய கூட்டமைப்பினர் மாப்படுகை ராமலிங்க தலைமையில் பாமாயிலை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் மார்க்.கம்யூ கட்சியின்… Read More »பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்…

தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? ‘, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை… Read More »டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்…

மயிலாடுதுறை அருகே மர்மமாக இறந்து கிடந்த பெண்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி தமிழ்ச்செல்வி (51). இவர் மயிலாடுதுறை கூறைநாட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். கடைசியாக கடந்த சனிக்கிழமை… Read More »மயிலாடுதுறை அருகே மர்மமாக இறந்து கிடந்த பெண்…