Skip to content
Home » மயிலாடுதுறை » Page 13

மயிலாடுதுறை

மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் 1943 ம் ஆண்டு அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100அடி உயரம் கொண்ட மணிகூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக… Read More »மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் 19 மீனவ கிராமங்கள் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றிலுமாக தடை செய்ய… Read More »மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்…

மத்திய அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய  சட்டங்களின் பெயரை மாற்றியது.   இதை கண்டித்தும்,  அவைகளை நடைமுறைப்படுத்த கூடாது ,  அவற்றை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு… Read More »வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்…

மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் வைத்திலிங்கம். இவர் நேற்று காலை குத்தாலம் கடைவீதிக்கு வந்து தேநீர் அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது குத்தாலம் கடை வீதியில் … Read More »மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத மத்திய அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை… கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி மயிலாடுதுறையில் துவங்கியது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள பிரம்மாண்ட விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து… Read More »மயிலாடுதுறை… கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி…

எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 12 குளங்கள் மற்றும் 6… Read More »எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

வகுப்பறையை சுத்தம் செய்யாத மாணவிக்கு பளார்….. ஆசிரியை மீது புகார்

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்ந்த மாணவி ஒருவரை அவ்வகுப்பு ஆசிரியை வகுப்பறையை கூட்ட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவி மறுக்கவே கன்னத்தில் அடித்துவிட்டதாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால்… Read More »வகுப்பறையை சுத்தம் செய்யாத மாணவிக்கு பளார்….. ஆசிரியை மீது புகார்

மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருபஞ்சாக்கை கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3 – ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு… Read More »மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…