மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் மநீம ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் கமலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.… Read More »மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்