திருச்சியில் மதுபானங்கள் பதுக்கலா? கமிஷனர் சத்யபிரியா அதிரடி சோதனை
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா அரசு மது பானத்தை கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என திருச்சி மாநகரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில் பிரபு என்பவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று… Read More »திருச்சியில் மதுபானங்கள் பதுக்கலா? கமிஷனர் சத்யபிரியா அதிரடி சோதனை