முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்
திருச்சியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட திமுக முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்த கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்