அதிமுக மாநாட்டின் பந்தலில் டன் கணக்கில் உணவு கொட்டப்பட்ட அவலம்…
‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரிலான மாநாடு, அக்கட்சி பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »அதிமுக மாநாட்டின் பந்தலில் டன் கணக்கில் உணவு கொட்டப்பட்ட அவலம்…