போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில்… Read More »போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு