மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர் மயங்கி விழுந்து பலி…
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மணமகனின் மைத்துனர் இறந்ததால் ஹல்டி விழா சோகமாக மாறியது.ஹைதராபாத் குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வந்த முகமது ரபானி காலாபத்தரில் உள்ள மணமகன் வீட்டில் நடைபெற்ற ஹால்டி… Read More »மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர் மயங்கி விழுந்து பலி…