மணிப்பூர் மீண்டும் கலவரம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணி யில்… Read More »மணிப்பூர் மீண்டும் கலவரம்































































































