திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…