100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்டு உத்தம சோழனால் புனரமைக்கப்பட்டது. சோழ அரசில் முதல் செங்கற்களால் ஆன கோவில் இந்த கோவில் என்று வரலாறு கூறுகிறது. இது… Read More »100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..