மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா ….. தஞ்சையில் தொடங்கியது…
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா இன்று காலை மங்கல இசை யுடன் தொடங்கியது. மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய திருநாள் அவர் பிறந்த நட்சத்திரமான… Read More »மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா ….. தஞ்சையில் தொடங்கியது…