வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….
தெலங்கானாவில் தலித்து பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்காததை கண்டித்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற ஓய்.எஸ்.ஆர் ஷர்மிளாவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு ஆரத்தி எடுத்து, தனது எதிர்ப்பை… Read More »வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….