கரூர் அருகே ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத மகாபலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்..
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ மகாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில். … Read More »கரூர் அருகே ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத மகாபலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்..