மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்
மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுகா கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவர் கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன் கோயில் பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கெனவே ஜெயசெல்வி(45) என்பவருடன் திருமணமாகி சிவசர்மா, சபரி… Read More »மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்