மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி
கோவை மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்திய மக்னா யானை பிடிக்கப்பட்டது. இந்த யானை பிடிபட்டதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ்தேஜா நிருபர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 6ம்… Read More »மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி