கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமா? டில்லி போலீஸ் மறுப்பு
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். வரும் 6,7,8 என மூன்று நாட்கள்… Read More »கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமா? டில்லி போலீஸ் மறுப்பு