நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை