புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி
புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் முதல்நிலை காவலர் விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி