கொலைகாரியுடன்….. போலீஸ்காரர் ரொமான்ஸ்….ஆடியோ லீக்
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்,… Read More »கொலைகாரியுடன்….. போலீஸ்காரர் ரொமான்ஸ்….ஆடியோ லீக்