தஞ்சையில் போலி டாக்டர் கைது…..
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..