ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது
பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து மேற்குவங்காளத்தின் கொல்கத்தா நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் அமிர்தசரசை சேர்ந்த ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்தார். நள்ளிரவு ரெயிலில் மதுபோதையில் வந்த பீகாரை… Read More »ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது