போண்டாவில் 5 ரூபாய் காயின்… திருச்சியில் பரபரப்பு..
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் ( 63). இவர் காலை நண்பர்களுடன் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஹேண்ட் பால் விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மாவட்ட எஸ்பி அலுவலகம் எதிரே திருச்சி… Read More »போண்டாவில் 5 ரூபாய் காயின்… திருச்சியில் பரபரப்பு..