Skip to content

பொள்ளாச்சி

மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட… Read More »மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆழியார் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடைகாலத்தின் போது அதிக வறட்சி காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிந்து தரைமட்டத்தை… Read More »ஆழியார் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது… Read More »பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

பொள்ளாச்சி…. டிஎஸ்பியிடம் கள் இறக்கும் விவசாயிகள் மனு…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட… Read More »பொள்ளாச்சி…. டிஎஸ்பியிடம் கள் இறக்கும் விவசாயிகள் மனு…

பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

  • by Authour

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும்… Read More »பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் சேர்ந்த சிவராமன் விவசாயி, இவருக்கு  சொந்தமான தோட்டத்தில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே… Read More »கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை களிக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவனை காணாமல் உடன்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் பாரம்பரியத்தையும் பழமையும் மீட்கும் முயற்சியாக வள்ளி கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றம் சௌண்டம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் பாட்டு பாடி… Read More »பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்த  விஜய் – திவ்யா தம்பதியினர்,  விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் நான்கு வயதே ஆன உதயதீரன். கடந்த சில மாதங்களாக தங்களுடைய… Read More »4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக… Read More »பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

error: Content is protected !!