Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கற்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற 3 டிப்பர் லாரி பறிமுதல்….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநிலத்திற்கு கற்களை ஏற்றி சென்ற மூன்று… Read More »பொள்ளாச்சி அருகே கற்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற 3 டிப்பர் லாரி பறிமுதல்….

92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ளது திவான்சாபுதூர் கிராமம், இந்த கிராமத்தை  சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் என்ற 92வயது முதியவர். இவரின் மனைவி கடந்த  ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இந்த  நிலையில் இவரது … Read More »92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

  • by Authour

சென்னையில் கடந்த அக் 2 காந்தி ஜெயந்தி அன்று மதுபோதையில் ஒருவர் மதுபாட்டில் விலை ஏற்றம் என தலையில் மது வைத்து திமுக அரசு மீதும் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அந்த வீடியோ… Read More »பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வடக்கு ஒன்றிய சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த… Read More »பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையை பாலக்காடு… Read More »பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி… Read More »பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபும் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆசிக் தனது பொலிரோ பிக் அப் வாகனம் வந்தபோது மோதிராபுரம் பிரிவு… Read More »வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

பொள்ளாச்சி ……. பள்ளியில் கலெக்டர் திடீர் விசிட்…. சத்துணவை ருசித்து பார்த்தார்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று திடீரென வந்தார்.  கலெக்டரை பார்த்ததும் ஆசிரியர்கள்  மாணவ மாணவிகள் பரபரப்படைந்தனர். … Read More »பொள்ளாச்சி ……. பள்ளியில் கலெக்டர் திடீர் விசிட்…. சத்துணவை ருசித்து பார்த்தார்..

ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களே எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அம்ரூத் 2.0 திட்டத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டது மேலும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாகதெரிவித்தனர்.ஆனால் பொதுமக்கள்… Read More »ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்….

மேம்பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதி 2 கொள்ளையர்கள் பலி….

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலை NGM கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »மேம்பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதி 2 கொள்ளையர்கள் பலி….

error: Content is protected !!