பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…