தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிவ்கான் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழந்து விட்டது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி: தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்களால் பெரும்பான்மை பெற… Read More »தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி