பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…
கருணாநிதி முதல்வராக இருந்த 1973ல் தமிழகத்தில் பெண் போலீஸ் படை பிரிவு தொடங்கப்பட்டது. 1 எஸ்.ஐ 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரிவு இன்று 35 ஆயிரத்து 329 பேருடன் பெரும் அளவில் வளர்ந்து… Read More »பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…