ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த… Read More »ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்